காலை வாக்குத்தத்தம்
ஒவ்வொரு நாளும் நாம் காலை கண் விழிக்கும் போது, நம் அனைவர்க்கும் அந்த நாளை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற பயம் வருவதுண்டு.
ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் காலை கண் விழிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியது, இயேசு நமக்கு கொடுத்த அருமையான வாக்குத்தத்தம் “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்பதையே.
நாம் காலையில் பள்ளி , கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை வேறு எங்கு சென்றாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான் “இயேசு நம்மோடு இருக்கிறார் “.
ஆம் வானத்தையும், பூமியையும் படைத்த உன்னதமான கர்த்தர் நம்மோடு இருக்கிறார் .
இனி ஒவ்வொரு நாளை சந்திப்பதற்கு பயம் எதற்கு ? இனி நாம் காலை கண் விழித்தவுடன் சொல்வோம். ஏசுவே நீர் என்னோடு இருப்பதற்காக நன்றி .
"உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்"
John Doe
ஒவ்வொரு நாளும் நாம் காலை கண் விழிக்கும் போது, நம் அனைவர்க்கும் அந்த நாளை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற பயம் வருவதுண்டு.
ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் காலை கண் விழிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியது, இயேசு நமக்கு கொடுத்த அருமையான வாக்குத்தத்தம் “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்பதையே.
Related Posts

காலை வாக்குத்தத்தம்
காலை வாக்குத்தத்தம் ஒவ்வொரு நாளும் நாம் காலை கண் விழிக்கும் போது, நம் அனைவர்க்கும் அந்த நாளை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற பயம் வருவதுண்டு.

புத்தாண்டு தீர்மானங்கள்
நம்மில் அநேகர் இன்று, எப்படியோ இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்.