புத்தாண்டு தீர்மானங்கள்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நம்மில் அநேகர் இன்று, எப்படியோ இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். ஆமாம் இந்த வருடம் தான் எத்தனை போராட்டம் எத்தனை கஷ்டம் கொரோனா என்ற கொடிய பெரும் தொற்று வியாதி அதனால் ஏற்பட்ட விளைவுகள், அனேக நமக்கு அறிமுகமான மக்களின் மரணம், பணக் கஷ்டங்கள், வேலைவாய்ப்பு இல்லாமை, பல சோதனைகள், பல நாட்களில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை மற்றும் பயம் எவ்வளவு சோதனையான வருடம் இது.
இந்த வருடத்தைப் போல போராட்டத்தை நான் இதற்கு முன்பு கண்டதில்லை யாரும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வு. ஆனாலும் இந்த வருடத்தின் கடைசி நாட்களை காண தேவன் நமக்கு உதவி செய்திருக்கிறார்.அவருக்கு நன்றி சொல்வோம்.
எப்படியோ 2020 முடிந்துவிட்டது புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். புதிய எண்ணங்கள், புதிய உற்சாகம், புதிய திட்டங்கள், புதிய தீர்மானங்கள் என நாம் சிந்தித்து கொண்டிருக்கிறோம்.
2021 எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை ஆனாலும் நாம் பல்வேறு விதமான தீர்மானங்களை ஏற்கனவே எடுத்து விட்டோம்.
புத்தாண்டு என்றாலே புத்தாண்டு தீர்மானங்கள் (New Year Resolution) தான் நமக்கு ஞாபகத்தில் வருகிறது.
இந்தப் புத்தாண்டு தீர்மானங்கள் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டுவர விரும்புகிறோம் இது ஒரு நல்ல விஷயம் தான்.
எப்படியோ 2020 முடிந்துவிட்டது புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். புதிய எண்ணங்கள், புதிய உற்சாகம், புதிய திட்டங்கள், புதிய தீர்மானங்கள் என நாம் சிந்தித்து கொண்டிருக்கிறோம்.
John Doe
சிலர் தவறான பழக்கத்தை இந்த புதுவருடத்தில் விட்டுவிட நினைக்கிறோம் சிலர் நன்றாக இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் சிலர் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் இந்த வருடத்தில் என்று யோசிக்கிறோம் சிலர் இந்த வருடம் நான் கோபப்படவே மாட்டேன் எல்லோருடனும் அன்பாக இருப்பேன் என்று யோசிக்கிறோம்
சிலர் நான் இந்த வருடத்தில் பொய் பேச மாட்டேன் இந்த வருடத்தில் நான் அநேகருக்கு உதவி செய்வேன்
இந்த வருடத்திலேயே நான் என் உடல் எடையை குறைப்பேன் இப்படிப் பல தீர்மானங்களை நாம் எடுக்கிறோம் சிலர் அதை கடைபிடிக்கிறோம் சிலர் அதை கடைபிடிப்பதில்லை.
எப்படி இருந்தாலும் பலரும் புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கிறோம்.
இந்த வருடம் நான் உங்களுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
நானும் அதையே என்னுடைய புத்தாண்டு தீர்மானமாக எடுத்திருக்கிறேன் அது என்னவென்றால் தேவனுடைய வார்த்தையோடு ( பைபிள்) அதிக நேரம் இந்த வருடத்தில் செலவிட வேண்டும் என்பதுதான் ஏனென்றால் வேதம் சொல்கிறது
Related Posts

காலை வாக்குத்தத்தம்
காலை வாக்குத்தத்தம் ஒவ்வொரு நாளும் நாம் காலை கண் விழிக்கும் போது, நம் அனைவர்க்கும் அந்த நாளை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்ற பயம் வருவதுண்டு.

புத்தாண்டு தீர்மானங்கள்
நம்மில் அநேகர் இன்று, எப்படியோ இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்.